அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு நியமனம் வழங்குவதற்கான திறந்த போட்டிப்பரீட்சை, எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
குறித்த பரீட்சைக்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 4000 பேர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.
பரீட்சார்த்திகளில் சித்தியடைவோருக்கு 4 மாதங்களுக்குள் நியமனம் வழங்குவதாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கமகே தெரிவித்தார்.
கஹட்டோவிட்ட ரிஹ்மி,
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -