கிழக்கு முதலமைச்சரின் பங்கேற்புடன் ஏறாவூரில் வெசாக் 'தன்ஸல'..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் பங்கேற்புடன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் 'தன்ஸல' நிகழ்வு வியாழக்கிழமை 11.05.2017 ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பௌத்த, இந்து, இஸ்லாமிய மத பெரியார்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் குளிர்பானம், பிஸ்கட் என்பன தன்ஸலாக வழங்கப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -