சித்தீக் காரியப்பர்-
கல்முனையில் செயற்பட்டு வரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகரக் கிளை காரியலாயமும் அங்கிருந்து பறிபோகும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களை சற்று நேரத்துக்கு முன்னர் தொடர்பு கொண்டு கேட்ட போது..
எனது கவனத்துக்கு ஏலவே கொண்டு வரப்பட்டுள்ள இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாளை (08) சந்தித்து பேசவுள்ளேன்” இந்த விடயத்திலும் நான் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவேன் என்று தெரிவித்தார்.

(குறிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும் சாத்தியப்படவில்லை)