தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர் திகாம்பரம் ஆகியோருடன் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் கித்சிரி காட்டபிடிய ஆகியோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மக்களை 27.05.2017 அன்று சந்தித்து அவர்களுடைய நிலைமைகள் தொடர்பாக அவதானித்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு கலந்துரையாடியுள்ளனர்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மக்களுக்காக ஒன்றுபட்ட அமைச்சர்கள்..!