சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர்; பதவி நீக்கம்..!

ட மத்திய மாகாண சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் கே.எச்.நந்தசேன தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஹேரத் பண்டா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எம்.ஹேரத் இன்று (10) ஆளுநர் பி.பீ. திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -