மீட்புப் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த வீரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி..!

வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை இராணுவ படை வீரர் வை.எம்.எஸ்.யாபாரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இறுதியஞ்சலி செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கம்பஹா, கொடுகொட இல்லத்திற்கு இன்று (29) நண்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் பூதவுடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரது குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -