ஜே.எம்.சஜீத்-
அஸ்ஸலாமு அலைக்கும்.
இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
ஆரோக்கியம் தெளிவு மாநாடு
இலங்கை சூழலில் அண்மைக்காலமாக ஆரோக்கியம் குறித்தும் மருத்துவம் குறித்தும் பல கேள்விக்கனைகள் தொடராக முன்வைக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.
எமது சமூதாயம் இன்று ஆரோக்கியம் என்ற ஒன்றை தொலைத்துவிட்டு நோய்களால் அவதியுறுகின்றது.
'ஆரோக்கியம்'
' சுகம்' போன்ற வாசகங்களின் பொருள்கூடத் தெரியாமல் தடுமாறிக்கிடக்கிறது.
🏽இதோ ஆரோக்கியம் என்றால் என்ன?
அஷ் ஷெய்க் A.H.M நுஸ்ரான் பின்னூரியின் தலைமையில்
இந்திய தமிழ்நாட்டு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களாகிய
☯♦🏽Master Acu Healer Boss K Muhhammedhu Meerah
☯🏽Master Acu Healer A Umar Farook
ஆகியோருடன்
🔺Ash Sheik Fayaz (Mazahiri)
🔺Dr S.M.M. Naseer MD (acu)
🔺Dr M.A.M. Naheem ( R.I.M.P)
போன்றவர்களும்
இன்னும் பல சிறப்பு அதிதிகளும் விருந்தினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ள
ஆரோக்கியம் தெளிவு மாநாடு
♦இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14ம் திகதி காலை 8.30 am முதல் 5.30 pm மணிவரை கொழும்பு புது நகர மண்டபத்தில் ( New Town Hall) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
behind of Vihara Maha devi park
♦மேற்படி மாநாட்டில் மூன்று மணித்தியால கேள்வி பதில் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
♦ஆகவே நாட்டிலிருந்து உலமாக்கள், வைத்தியர்கள், துறைசார்ந்தவர்கள், படித்த மட்டத்தினர், பொது மக்கள் என பல தரப்பினரையும் கலந்து பயணடையுமாறும், சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் அன்பாய் வேண்டுகின்றோம்.
பெண்களுக்கான விஷேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
🏽கட்டணம் 1000/- Rs மட்டுமே
🏽மதிய உணவு
🏽காலை,மாலை சிற்றுண்டிகள்
தொடர்புகளுக்கு : 0114330902
'வாருங்கள் தெளிவுக்காக!'
🏽ஏற்பாடு :
♦முகர்ரமாஹ் வழிகாட்டல் பிரிவு♦
அல்லாஹ் எமது செயற்பாடுகளை பொருந்திக் கொள்வானாக!
MUKARRAMAH
We Strive For Allah's Pleasure
🏽Conditions Apply.
🔶பகிருங்கள் பயணடைவீர்கள்.