வெள்ள அகதிகளை சந்தித்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்கள்..!

மிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி அங்கத்தவர்கள், மாகாணசபை உறுப்பினர் குருசாமி, பிரியாணி குணரத்ன, எஸ்.ராஜேந்திரன், அவிசாவளை அமைப்பாளர்கள் அப்பாதுரை, தங்கதுரை, சிறிதரன், சேகர் ஆகியோர், அவிசாவளை தும்மோதர பகுதியில் வெள்ள அகதிகளை சந்தித்து நிவாரணம் வழங்கி வைத்தனர். 

இதன் போதும் அப்பகுதி கிராம சேவகருடன் கள நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதும் பிடிக்கப்பட்ட படங்கள்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -