உயர்நீதிமன்றத்தை நாடவுள்ள ஒன்றிணைந்த எதிரணி



தேசிய லொத்தர் சபையை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைத்தமை உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வைக் கோரி, உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவிக்கின்றது.

“இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வீணான பொருளாதாரத் தீர்மானங்களால், நாட்டில் சிக்கல்நிலை தோன்றியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தவே, இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என, கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -