பதுளையில் வர்த்தக நிலையம் தீக்கிரை

பதுளையில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் இன்று பிற்பகல் தீ ஏற்பட்டுள்ளது.

பதுளை, முதியங்கன விகாரைக்கு பின்னால் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திலேயே இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயினால் கடையும் அருகிலுள்ள வீடொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயினால் வர்த்தக நிலையத்தில் உள்ள பொருட்கள் பல சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -