தேசிய அரசாங்கதின் புரிந்துணர்வு காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக செயற்பட பிரதான இரண்டு கட்சிகளும் முயற்சிக்கும் நிலையில் இது தொடர்பில் பொது எதிரணியின் உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.(வீ)
தேசிய அரசாங்கதின் புரிந்துணர்வு காலம் முடிவு...!
தேசிய அரசாங்கம் இணைந்து செயற்படுவதையே விடவும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன - மஹிந்த ராஜபக் ஷ சந்திப்பு நடத்துவதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரும்புகின்றது. தேசிய அரசாங்கமா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஐக்கியமான பயணமா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என பொது எதிரணி தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கதின் புரிந்துணர்வு காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக செயற்பட பிரதான இரண்டு கட்சிகளும் முயற்சிக்கும் நிலையில் இது தொடர்பில் பொது எதிரணியின் உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...