மஹியங்கணயில் முஸ்லிம் வர்த்த்ககரின் கடை தீக்கிரை!
புதிய காத்தான்குடியை சேர்ந்த தாஜுதீன் என்பவர்க்கு சொந்தமான
றிச் சூ பலஸ் "Rich Shoe Palace"
எனும் பாதணி கடை முற்றாக எரிந்து நாசம்!
தீ பரவலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை!
விரிவான விபரங்களுக்கு காத்திருங்கள்!
அல்-மசூரா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -