நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்


ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் ஒரு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ரொத்தஸ் தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய பீ.வசந்தன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்
இச்சம்பவம் 19.06.2017 காலை 6 மணியளவிலே தனது வீட்டின் சமையலறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குடும்பதகராறே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் உறவினர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மீட்கப்பட்ட சடலத்தை பிரேதபரிசோதனைக்காக நாவலபிட்டி வவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -