போதைவஸ்து பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
போதைவஸ்து பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம் எனும் கருப்பொருளின் கீழ் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை, அர்ஹம் வித்தியாலயம், அறபா வித்தியாலயம், அந்-நூர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் என்.எம்.நஜாத் தலைமையில் நேற்று (04) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது வளவாளர்களாக மனூஸ் அபூபக்கர், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், டாக்டர் ஏ.எல்.சுதைஸ் முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -