தேரர்களுக்கு வழங்கப்பட்ட அதிசொகுசு கார்களின் விபரம் அம்பலம்

பிரபல அமைச்சர் ஒருவரினால் தேரர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட வாகனங்களின் விபரங்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுக்கு, பிரபல அமைச்சரினால் அதி நவீன வாகனங்கள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தன.அதனை உறுதி செய்யும் வகையில் அந்த வாகனங்களின் இலக்கங்கள் மற்றும் பெறுமதி தொடர்பான தகவல்களை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய குறித்த அமைச்சரினால் 4 அதி சொகுசு வானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இலக்கம் wp CAU - 4709, மாதிரி VOLVO XC60 பெட்ரல், 17,500,000.00 ரூபாய் பெறுமதி
வாகன இலக்கம் wp CAU - 4377, மாதிரி VOLVO XC60 பெட்ரல், 17,500,000.00 ரூபாய் பெறுமதி
வாகன இலக்கம் wp CAU - 4374, மாதிரி VOLVO XC60 பெட்ரல், 17,500,000.00 ரூபாய் பெறுமதி

வாகன இலக்கம் wp CAU - 4475, மாதிரி MITSUBISHI MONTERO பெட்ரல், 26,128,700.00 ரூபாய் பெறுமதி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -