ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பினர் உருவாக்கியுள்ள இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் வரைபடத்தி்ல் இலங்கை -BBS

ஸ்லாமிய தீவிரவாத அமைப்பாக செயற்படுகின்ற ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பினர் உருவாக்கியுள்ள இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் வரைபடத்தி்ல் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்தது.

தற்காலத்தில் 30 மேற்பட்ட இலங்கை இஸ்லாமியர்கள் குறித்த அமைப்புடன் தொடர்புகளை பேணி வருகின்றனர்.

எனவே இது குறித்து சங்க சபைகள் இணைந்து விசேட அறிக்கையொன்றை விரைவில் வெளியிடும் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -