மேபீல்ட் டெவன் ஒயா ஆற்றில் மீன் கழிவுகள் கொட்டுவதனால் அசௌகரியம் பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு



நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

ட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டடலை மேபீல்ட் ஆற்றுப்பகுதியில் மீன் கழிவுகளை கொட்டுவதனால் நுர்ந்ற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

டெவன் நீர்வீழ்ச்சிக்கு நீர்ழங்கும் டெவன் ஒயா ஆற்றுப்பகுதியிலே கடந்த சில தினங்ளாக கழிவுகள் கொட்டப்படுகின்றது

ஹட்டன் டிக்கோயா நகரப்பகுதியில் உக்கும் குப்பை உக்காத குப்பைகள் என வகைப்படுத்து பெறப்படுவதுடன் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கும் நகரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது இந் நிலையில் ஹட்டன் பிரதேச மீன் வியாபாரிகள் இவ்வாறு மேபீல்ட் ஆற்றுப்பகுதியில் மீன் கழிவுகளை கொட்டுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்

கழிவுகளினால் பிரதேசத்தில் நுர்நாற்ற வீசுவதுடன் சூழல் மாசடைவதாகவும் கழிவுகளை விளங்குகள் பறவைகளை இழுத்துச்சென்று வீதிகளில் போடுவதால் பாதசாரிகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -