திருகோணமலையில் நடமாடும் சேவை



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை நகராட்சி மன்றத்தினால் நடமாடும் சேவை 01-07-2017 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் 3.00 மணிவரை அன்புவழிபுரம் தி/கலைமகள் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் நகராட்சி மன்றத்தின் செயலாளர் தே.ஜெயவிஸ்ட்ணு ,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் ,பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் உட்பட பலர் கலந்து கொண்டிருப்பதையும் ,சேவைகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -