முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ பாடகராக தன் திறமையை வெளிகாட்டி பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவரின் புதிய இசை காணொளி நேற்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
“சிஹிநெக” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த இசை காணொளியில் ரோஹிதவின் மூத்த சகோதரனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது நடிப்புத்திறமையை வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
RELATED POSTS
நாமலின் மறு முகம் - வீடியோ வெளியானது
Reviewed by
impordnewss
on
7/15/2017 08:59:00 PM
Rating:
5