ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் புனித ஹஜ்ஜுப்பயணத்தைத் தொடர தேவையான விடுமுறையை வழங்குதல் தொடர்பில் நடந்த பேச்சுவார்த்தையும் வெற்றியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பட்டதாரிகளின் வயதெல்லை -45 ஹஜ்ஜுக்குச் செல்வோருக்கு விடுமுறையும் உறுதி.
பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக உயர்த்த முதலமைச்சர் ஆளுனரிடம் நடாத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு கிடைத்துள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் புனித ஹஜ்ஜுப்பயணத்தைத் தொடர தேவையான விடுமுறையை வழங்குதல் தொடர்பில் நடந்த பேச்சுவார்த்தையும் வெற்றியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...