மருதமுனையில் மனாரியன் 99 ஏற்பாட்டில்; மாபெரும் இரத்தான நிகழ்வு



பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மனாரியன் 99 அமைப்பு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்தான முகாம் அண்மையில்(2017-08-05)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில்; நடைபெற்றது.இதில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டாக்டர் என்.ரமேஷ்,டாக்டர் எம்.எம்.அறபாத் முகம்மட், மனாரியன் தலைவர் எம்.எம்.எம்.எம்.பஸீல், செயலாளர் பி.எம்.கலாமுடீன் ஆகியோருடன் உறுப்பினர்கள்; மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -