அப்துல்சலாம் யாசீம்-
மூதூர் தோப்பூர் பிரதேசங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்றுவரும் அன்வர் கிண்ண. கடின பந்து கிரிகட் சுற்றுப்போட்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், ஆகியோரும் சிறப்பு விருந்தினரா தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் என். நாகேஸ்வரன் கிரிகட் போட்டி அனுசரணையாளர் நுஸ்ரி, கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தலைவர் பஸ்ரி, அதன் ஒழுங்கமைப்பாளர் பார்ஹ உள்ளிட்ட கலநதுகொண்டனர்.
இதில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கிண்ண சுற்றுப்போட்டியாக இது நடைபெறுகிறது இதில் அதிகளவான கடின பந்து அணி களமிறங்கியுள்ளது வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கிவைக்கப்படூவிருக்கின்றது.