110, அம்பாறை வீதி பட்டியடிப்பிட்டி அக்கரைப்பற்றைச் சேர்ந்த விவசாய தொழில் புரியும் அலியார் தௌபீக் கடந்த சில மாதங்களாக சிறநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை பரிசோதித்த வைத்தியர்கள் இவரது சிறுநீரங்களை ஒரு மாத காலத்தினுள் மாற்ற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
எனினும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இவர் வைத்திய செலவுகளுக்கே கஷ்டப்பட்டு வருகின்றார். இவர் வாராந்த வைத்திய செலவுகளுக்கு கூட ஒரு தொகை பணமில்லாமல் சத்திர சிகிச்சைக்குரிய நாட்களை எண்ணி வருகின்றார். இவரது வைத்திய செலவுகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.
மற்றவர்களுக்கு உதவுபவர்களின் பொருளாதாரத்தை நிச்சயமாக அல்லாஹ் இரட்டிப்பாக்குவான். இவரது வருத்தம் குணமடைய நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
இவரது சொந்த கணக்கு இல
ALIYAR THOUFEEK
AC/NO 111154108767
SAMPATH BANK
எமது அமைப்பின் வங்கிக் கணக்கு
Heart to Heart charitty
AC/NO 80694665
Bank of Ceylon – Akkaraipattu
தொடர்புகளுக்கு
ஜாபீர் ஆசிரியர் -075 72 70 422
அப்துரஹ்மான் - கணக்காளர் - 077 0056 360
ஒரு ஈச்சம்பழத்தை கொடுத்தேனும்; நரகத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் - நபிமொழி