கிண்ணியா தள வைத்தியசாலையை தரமுயர்த்தக்கோறி மீள் எழுச்சிப்போராட்டம்.:

னைவரும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது இந்தப் போராட்டம் மக்கள் நலனை முன் நிறுத்தி தொடர்ந்து திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் சமூகத்தின் விடிவிற்காக வேண்டி ஏற்பாடு செய்யப்படுகின்ற எழுட்சிப்போராட்டாவிடுக்கப்படுகிறதுபோராட்டமே எமது பலம்.போராட்டம் மூலமாக வென்றெடுப்போம் யாவரும் வாரீர் ஒன்றாய் அணி திரள்வோம் .

 இந்தப்போராட்டம் ஒட்டுமொத்த கிண்ணியா மக்களின் கவனயீர்பை பெற வேண்டும் அதற்காக வேண்டி குரல் கொடுப்பது ஒவ்வொ௫வரின் தார்மீக கடமையாகும். . கிண்ணியா சூறாசபை,உலமாசபை,பள்ளிகள்சம்மேளனம்,சிவில் அமைப்புக்கள்,தஃவா அமைப்புக்கள்,இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்படுவதால் யா௫ம் தட்டிக்கழிக்க முடியாத விடயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். . எனவே கிண்ணியா தள வைத்தியசாலையின் தரமுயர்வுக்காக ஒன்றிணைந்து செயற்படுவது எமது தார்மீக்க்கடமையாகும. . எதிர்வ௫ம் வியாழக்கிழமை (10/08/2017) ந் திகதி ஏற்பாடகியி௫க்கும் போராட்டத்தை உயிர்பிப்போம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -