தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னாவின் 'மழையில் நனையும் மனசு' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது நிகழ்வுக்கு முன்னிலை வகித்த இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் நிகழ்வுக்கு தலைமை வகித்த பேராசிரியர் சோ.சந்திரசேகரன், தொழிலதிபர் எம்.முஸ்லிம் ஸலாஹூதீன் ஆகியோர்கள் அருகில் இருப்பதையும் படத்தில் காணலாம்.
Home
/
இலக்கியம்
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
தியத்தலாவை ரிஸ்னாவின் 'மழையில் நனையும் மனசு' நூல் வெளியீட்டு விழா..!