இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஒன்று நடவடிக்கை எடுங்கள். இல்லையேல் என்னை தற்கொலை செய்துக்கொள்ள அனுமதியுங்கள்'' என்ற கோரிக்கையுடன், சின்னாளபட்டியைச் சேர்ந்த பிச்சைமுத்து, சாலையில் உருண்டுகொண்டே வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூக்கில் தொங்க அனுமதிக்க வேண்டும்! வீதியில் உருண்ட இளைஞர்
தி ண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் இயங்கிவருகிறது தேவாங்கர் கல்வி நிறுவனங்கள். குறிப்பிட்ட சமுதாய மக்களுக்குச் சொந்தமான இந்தக் கல்வி நிறுவனங்களை ஒருசிலர் மட்டும் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். அதில் ஆறு கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...