நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட பலா மரக்குற்றிகளை ஒருத்தொகை அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது
அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக மரம் வெட்டுவதாக மஸ்கெலியா அதிரபடையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 23.08.2017 மாலை கொத்தலனை வனப்பகுதியிலே சுறிவளைத்து தேடுதல் நடத்திய போதே துண்டுகளாக வெட்டப்பட்ட பலா மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது
மரக்குற்றிகளை ஒருத்தொகை மாத்திரம் மீட்கப்பட நிலையில் மரத்தை வெட்டியோர் தப்பி ஒடியிருக்கலாம் என சந்தேகிக்
கின்றனர்
மீட்கப்பட்ட மரக்குற்றிகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரிடம் அதிரடி படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொள்கின்றனர்