பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை பிரதேச செயலக ஆயர்வேத பாதுகாப்புச் சபையின் நிருவாக சபைக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20-08-2017)9.00 மணிக்கு மருதமுனை பிரதான வீதியில் உள்ள டாக்டர் எஸ்.எம்.தொகுத்தாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா தலைமையில் இந்த நிருவாக சபை கூட்டம் நடைபெறவுள்ளது.உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதுடன் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.சி.டில்சாட் தெரிவித்தார்.