கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் "சமூன் முஹம்மட் அஜாத்" எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 2017 ஆகஸ்ட் 08 திகதி காலை 07:00 மணிக்கு ) சர்வதேச புத்தாக்குனர் போட்டிக்காக கொரியா நாட்டிற்கு செல்ல உள்ளார். (Hwassungsi,Gyeonggi-do ,Republic of Korea)
இம் மாணவன் இவ் சர்வதேச மட்ட போட்டியில் வெற்றி பெற. கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், புத்தாக்குனர் கழகம் பொருப்பாசிரியர் ஏ.ஆதம்வாபா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சமூகம், புத்தாக்குனர் கழக உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
புத்தாக்குனர் கழகம்,
ஸாஹிரா தேசியக் கல்லூரி,
கல்முனை.