பார்வையாளர்கள் முன்னிலையில் நேத்ரா தொலைக்காட்சியின் பெருநாள் கவியரங்கு..!

நஜ்முல் ஹுசைன்-
ஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் கவியரங்கு இலங்கை ரூபவாஹினி கலையகத்தில் பார்வையாளர்கள் (ஆண்கள்) முன்னிலையில் ஒளிப்பதிவு செய்யப்படவிருக்கின்றது. பார்வையாளர்களாக கலந்து கொள்ள விரும்புவோர் பெயர், அடையாள அட்டை இலக்கம், மொபைல் இல. ஆகியவற்றை 0767604949 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 

ஒளிப்பதிவு திகதி, நேரம் என்பன கலந்து கொள்ள அனுமதிபெறுபவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -