கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இன்று(2017/08/02) உயர்தர மாணவர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச் முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலில், மற்றும் சாய்ந்தமருது வலய பணிப்பளார் ஐ.எல்.ஏ ரகுமான் மற்றும் மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் ஏ.எல்.எம்.பாரூக், சாய்ந்தமருது ஸூறா சபை தலைவர் டாக்டர் எம் ஐ.எம்.ஜெமில் ஏ.எல்.எம் கபூல் ஆசாத் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் தேசமான்ய ஏ.பி ஜெளபர், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் டாக்டர் என்.ஆரிப் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
அப்றாஸ்.