முகநூல்நேரலையில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் அமைச்சர் றிசாட்..!

கில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மக்களின் கேள்விகளுக்கு தனது உத்தியோகபூர்வ முகநூல் நேரலை நிகழ்வினூடாக இன்று இரவு 08.30 மணிக்கு பதில் வழங்கவுள்ளார். 

கேள்விகளை பெயர் மற்றும் பிரதேசத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் முன் வைக்க முடியும் என அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்


உங்கள் கேள்விகளை பதிவு செய்ய இங்கே செல்லவும்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -