பள்ளிவாயல் சுற்றுமதில் அமைத்து கையளிப்பு..!

அப்துல்சலாம் யாசீம்-
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூர்,கிளிவெட்டி பாரதிபுரம் மஸ்ஜிதுல் ஜென்னாஹ் ஜும் ஆ பள்ளிவாசலில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்ட்ட சுற்றுமதில் , பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (29) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட அபிவிருதிக்குழு இணை தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் நிஷ்மி, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ரஷாக் (நளீமி), உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகளும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -