அப்துல்சலாம் யாசீம்-
ஜரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் -கிழக்கு மாகாண ஆளுனருக்குமிடையிலான விஷேட கலந்துரையாடல் இன்று (07) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப்-எம்.எஸ்.தௌபீக்-கே.துரைரெட்ணசிங்கம் கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஆரியவத்தி கலப்பத்தி. எஸ்.தண்டாயுதபாணி.கே.துரைராஜசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் அமைச்சுக்களளின் செயலாளர்கள்- பிரதேச செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.