கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வருடாந்த அமுலாக்கல் செயல்திட்டம் 2017 (CBG) அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாயல்களின் கட்டிட புனர்நிர்மானம், மற்றும் அத்தியாவசிய தேவைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1) மீராவோடை மீராஜும்ஆ பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி வசதி.
2) மீராவோடை மஸ்ஜிதுல் ரிழா பள்ளிவாயல் புணரமைப்பு.
3) வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி வசதி.
4) பிறைந்துறைச்சேனை மஸ்ஜிதுல் பறகாத் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி வசதி.
5) ஓட்டமாவடி மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி வசதி.
6) வாழைச்சேனை பாலக்காட்டு வெட்டை றகுமானியா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி வசதி. மற்றும் கட்டிட புணரமைப்பு.
7) செம்மனோடை குபா பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி வசதி.
8) தியாவட்டவான் மஸ்ஜிதுல் ஹுஸைனியா பள்ளிவாயல் புணரமைப்பு.
9) புனானை அணைக்கட்டு முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் புணரமைப்பு.
10) பிறைந்துறைச்சேனை முஹைதீன் தைக்கா பள்ளிவாயல் திருத்த வேலைகள்.
11) மாவடிச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு மின்பிறப்பாக்கி வசதி.
12) அகில இலங்கை ஜம்இயதுல் உலமா ஓட்டமாவடி கிளையினருக்கு கணனி வசசி.
13) கேனி நகர் மஸ்ஜிதுல் ஹம்து ஜும்ஆ பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி வசதி.
14) வாழைச்சேனை அந்-நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அறபிக்கல்லூரிக்கு மின் பிறப்பாக்கி வசதி.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை