கூகுள் நிறுவனத்தின் ஸ்பீச் ரெகக்னைசேன் (Speech Recognition Technology) தொழில்நுட்பத்திற்குள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கூகுளில் தேடு இயந்திரத்தில் டைப் செய்யாது, விடயத்தைப் பற்றி சொல்வதன் மூலம் அந்த சொற்களை புரிந்து கொண்டு விபரங்களை வழங்கும் முறையே இந்த ஸ்பீச் ரெகக்னைசேசன் முறையாகும்.
இந்த முறையின் கீழ் இதுவரையில் உலகின் 119 மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளும் இந்த தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -