மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி.ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017 கிரிக்கட் சுற்றுப் போட்டி


பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் அனுசரணையுடன்; மருதமுனை எஸ்.பி.பவுண்டேசன் ஏற்பாடு செய்துள்ள மர்ஹூம் எச.;எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017 கிரிக்கட் சுற்றுப் போட்டி இன்று(23-09-2017)சனிக்கிழமை காலை மருதமுனை மசூர்மௌலான விளையாட்டுத் தொகுதியில் ஆரம்பமாகின்றது.

அணிக்குப் 11பேர் பங்கு கொள்ளும் 10 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மருதமுனையைச் சேர்ந்த 14 கழகங்கள் பங்குகொள்கின்றன இச் சுற்றுப் போட்டிக்கான நிரல் படுத்தல் நிகழ்வு மருதமுனை எஸ்.பி.பவுண்டேசனின் பொதுச் செயலாளர் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையில் புதன்கிழமை இரவு(20-09-2017)மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலை மண்டபத்தில்; நடைபெற்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -