கவிதா வட்டத்தின் பௌர்ணமி 41வது கவியரங்கு கலைஞர் கவிஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அரங்காக கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 05.09.2017 செவ்வாய்க் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும். இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலைஞர் கே.சந்திரசேகரன் அவர்கள் கலந்துக் கொள்வார்.
இவ்வரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர்:-
தலைவர் : நஜ்முல் ஹுசைன் - 0714929642
கவிஞர் ஈழகணேஷ் - 0717563646
செயலாளர் : இளநெஞ்சன் முர்ஷிதீன் - 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.