75 ரூபாய்க்கு மேல் தேங்காய் விற்றால் தண்டனை -தென்னை செய்கை சபை

தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக இருக்க வேண்டும் என்று தென்னை செய்கை சபை கூறியுள்ளது.

தேங்காய் ஒன்றை நுகர்வோர் கொள்வனவு செய்யும் வரையிலான அனைத்து செயற்பாடுகளுக்கும் செலவாகின்ற முழுத் தொகையை கணக்கிடும் போது, ஒரு தேங்காயை அதிகபட்சமாக 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்று அந்த சபையின் தலைவர் கபில யகந்தாவல கூறினார்.

குறித்த விலையை மீறி அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதெ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -