பொத்துவில் டிப்போவின் அசமந்த போக்கு




ஏ.ஆர்.எம்.நவ்ஷாத்-

கொ
ழும்பிலிருந்து பொத்துவிலூடாக அக்கரைப்பற்றுக்கு செல்லும் பொத்துவில் டிப்போவுக்கு சொந்தமான CTB பயணிகள் பஸ்ஸானது (NC 1007) 09.30pm இற்கு கொழும்பிலிருந்து புறப்பட்டது.

பஸ்ஸுக்கு போதிய டீசலை வழங்காததன் காரணமாக ஆள் நடமாட்டமே இல்லா 'கோமாரி' பிரதேசத்தில் பஸ் இடையில் செயலிழந்து நிறுத்தப்பட்டு சுமார் ஒன்னரை மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்டது.

பஸ் டிப்போவுக்கு அறிவித்தும்கூட எந்தவித நடவடிக்கையையும் எடுக்காது அசமந்தத்தனமாகவும் பொடுபோக்காகவும் நேரத்தையும் சக்தியையும் வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த பஸ்ஸில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள், வயோதிபர்கள், பெண்கள் என பயணத்தை தொடர முடியாமல் இருக்கின்றனர்.

(குறித்த இச்செய்தி பஸ்ஸில் பயணித்த ஒருவரின் தகவல்)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -