ஹெம்மாதகம அல் - அஸ்ஹர் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் ஓர் அங்கமாக மரம் நடும்நிகழ்வு


எம்.எஸ்.எம்.ஸாகிர்-

ஹெம்மாதகம பிரதேசத்தின் 1000 மரங்களை நடும் இயக்கம் பாடசாலை வளாகத்தில் நேற்று வைபவரீதியாகஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலாம் படத்தில் பாடசாலை வளாகத்தில் தேசிய கீதம் இசைத்து நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்படுவதனையும் இரண்டாம் படத்தில் ஹெம்மாதகம கபுரக்க விஹாரையில் மரம் நடும் நிகழ்வுஆரம்பிக்கப்பட முன் ஹெம்மாதகம பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம்.யூஸுப்உரையாற்றுவதையும் விஹாதிபதி அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் உதவிச் செயலாளர் மௌலவிஎம்.எஸ்.எம். தாசிம் ஆகியாரை படங்களில் காணலாம்.

இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.க.அமைப்பாளர் லதீப் பாரூக், வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.விஜயரத்ன பண்டார,உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம். நஜிம், அதிபர் எம். பாஹிம், முன்னாள் அதிபர்களான எம்.ஏ.எம். நிஸ்தார்,எம்.ஜே.எம். நஜிமுதீன், முன்னாள் பிரதேச உறுப்பினர்களான எம்.ஆர்.எம். லியாவுதீன், எம்.ஆர்.எம். ரிஸா ஆகியோர்உட்பட பல பிரமுகர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -