எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்ற கவிதை நூல்
எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா விதியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீனிடமிருந்து இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை பெறுவதையும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தலைமை வகித்த காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன், நூலாசிரியர் அஷ்ரப் ஷிஹாப்தீன் ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...