இவர் குறித்த போட்டியை 35:00:65 நிமிடத்தில் பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.கிந்துசன் கடந்த காலங்களில் தேசிய மட்டத்தில் சாதனைகள் படைத்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் வவுனியா இளைஞன் சாதனை!!
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நடாத்தும் 29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின்10,000 மீட்டர் நெடுந்தூர ஓட்டத்தில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் கிந்துசன் வெள்ளி பதக்கத்தை பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் குறித்த போட்டியை 35:00:65 நிமிடத்தில் பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.கிந்துசன் கடந்த காலங்களில் தேசிய மட்டத்தில் சாதனைகள் படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...