ஓட்டமாவடியில் இடம் பெற்ற பெருநாள் தொழுகை




அனா-

லங்கை ஜமாதே இஸ்லாமியின் ஓட்டமாவடி கிளை ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (02.09.2017) காலை 06.20 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி சிறாஜியா அரபு கலாசாலையின் அதிபர் மௌலவி எம்.எம்.தாஹிர் பெருநாள் தொழுகையையும் கொத்பா பிரசங்கத்தினையும் நடாத்தினார்.

இதில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, செம்மண்ஓடை, பிறைந்துரைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டதுடன வெளிநாட்டவர்களும் கலந்;து கொண்டது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -