ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான பௌத்த தேரர்களின் செயற்பாடுகளை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேரர்களின் செயற்பாடுகள் மனிதாபிமானமற்றது
இலங்கையில் அகதிகளாக உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு மனிதாபிமானமில்லா செயற்பாடாகும். அரசியலில் வீழ்ச்சி கண்ட சில அரசியல் வாதிகளும் இந்த இனவாத அமைப்புகளின் பின்னணியில் செயற்பட்டு வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி தமது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான பௌத்த தேரர்களின் செயற்பாடுகளை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...