அட்டன் பகுதியில் சேவையில் ஈடுபடும் பாடசாலை சேவை வாகணங்கள் திடீர் சோதணைக்குற்படுத்தப்பட்டது





நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-


ட்டன் போக்குவரத்து பொலிஸாரும் நுவரெலியா மாவட்ட வாகண பரிசோதகர் ஆர் சேனாரத்தன ஆகியோர் இணைந்தே 18.09.2017 காலை மேற்படி திடீர் சோணையில் ஈடுபட்டனர்

பாடசாலை சேவை மற்றும் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வேண். பஸ் .வண்டிகள் 50 வரை சேதணைக்குற்படுத்தப்பட்டதில் 9 பல்வேறு குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபட்டு வந்த 9 வாகணங்களுக்கு சேவையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டது மேலும் சில வாகணங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து அட்டன் போக்குவரத்து பொலிஸார் முன்னிலையில் காட்டியபின் மீண்டும் சேவையில் ஈடுபடமுடியும் அவ்வாறு காடப்படாத வாகண உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அட்டன் போக்குரத்து பொலிஸார் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -