சாய்ந்தமருதுதில் ஹஜ்ஜுப் பெருநாள்- தொழுகை




எம்.வை.அமீர் -

தியாகத்தை நினைவுகூரும் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு, சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் திடல் தொழுகை, கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.

அஷ்செய்க் எம்.எஸ்.ஸாதிக் (ஹாமி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற பேருரையின்போது தியாகத்தின் வலிமை எடுத்துக்கூறப்பட்டதுடன் அல்லலுறும் மியன்மார் முஸ்லிம்களுக்காகவும் பிராத்திக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -