சிரேஷ்ட ஆசிரியர் எம்.எஸ்.ஜிதாறுதீனுக்கு பிரியாவிடை

பி.எம்.எம்.ஏ.காதர்-

நி
ந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி,வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சிரேஷ்ட ஆசிரியர் எம்.எஸ்.ஜிதாறுதீனின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் பிரியாவிடை வைபவம் அண்மையில் அல்-மினா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதில் வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.நிஹார்தீன் ஆசிரியர் எம்.எஸ்.ஜிதாறுதீனுக்கு பரிசுப் பொதி வழங்குவதையும்; பிரதி அதிபர் ஏ.எஸ்.றியாஸ் அஹமத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -