கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியினாலும் நிதி ஒதுக்கீட்டினாலும் ஏறாவூர் அலி சாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதி இன்று முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது,
கிழக்கு முதலமைச்சரினால் 50 இலட்ச ரூபா நிதியொதுக்கீட்டினால் இந்த ஆசிரியர் விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் பல அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -