அப்துல்சலாம் யாசீம்-வடக்கு மாகாணத்தில் நீதிக்கு புறம்பாகவும் தாபன விதிக்கோவைக்கு மாறாகவும் இடமாற்றம் இடம் பெற்றமையை ஆட்சேபித்து அகில இலங்கை ரீதியாக நாளை திங்கள்கிழமையும் -நாளை மறுதினம் செவ்வாய்கிழமையும் சுகயீன விடுமுறையில் ஈடுபடப்போவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இச்சுகயீன விடுமுறையில் ஈடுபடப்பேவதாக அச்சங்கத்தின் உப தலைவர் பூ.சரவணபவன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -